நீங்கள் தேடியது "Madurai Drainage Municipal employees"

சாக்கடை கழிவுகளை கைகளால் அள்ளும் நகராட்சி ஊழியர்கள் : தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை
13 Feb 2020 10:10 AM GMT

சாக்கடை கழிவுகளை கைகளால் அள்ளும் நகராட்சி ஊழியர்கள் : தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடை கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் கைகளால் அள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.