நீங்கள் தேடியது "Madurai Bench"
24 Oct 2020 1:53 PM IST
தூத்துக்குடியில் தொடரும் சட்டவிரோத மணல் திருட்டு - தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
15 Oct 2020 3:04 PM IST
சித்த மருத்துவம் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? - விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு
சித்த மருத்துவம் தொடர்பாக எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்பது குறித்தும் என்னென்ன மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
23 July 2020 2:40 PM IST
சாத்தான்குளம் காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர் முருகனின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
10 Jun 2020 4:01 PM IST
காசி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு - தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
நாகர்கோவில் காசி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
3 Jun 2020 4:20 PM IST
10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது
3 March 2020 5:44 PM IST
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பதவி : "தேர்தல் நடத்தலாம்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
20 Feb 2020 4:58 PM IST
விசாரணை கைதியை சுட்டுக் கொன்ற வழக்கு : காவல் ஆய்வாளர் மீதான ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு
விசாரணைக் கைதியை சுட்டுக் கொன்ற வழக்கில் காவல் ஆய்வாளருக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
11 Feb 2020 8:37 AM IST
மணல் கடத்தல் : ரூ.15 ஆயிரம் அபராதம் - அபராதத்தை கூர்நோக்கு இல்லத்திற்கு வழங்க உத்தரவு
மதுரையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலா ஏழாயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Feb 2020 3:34 AM IST
"5,000-க்கும் அதிகமான மரங்களை வெட்ட இடைக்கால தடை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை பகுதியில் உள்ள 5 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
6 Feb 2020 3:36 AM IST
பணிக்கு சென்று மாயமான சிஆர்பிஎப் வீரர் : கணவனை கண்டுபிடித்து தரகோரி மனைவி வழக்கு
சண்டிகரில், சி.ஆர்.பி.எப்.யில் பணிபுரியும், கணவனை கண்டுபிடித்து தர கோரி, தெய்வகனி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
20 Dec 2019 5:45 PM IST
"துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனம் ரத்து" : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பால சுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
22 Nov 2019 1:20 AM IST
பொதுப்பாதை வழியாக உடலை எடுத்துச்செல்ல எதிர்ப்பு : அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை தர நீதிபதி உத்தரவு
சிவகங்கை மாவட்டம் மணலூரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை,பொதுப்பாதை வழியாக எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து, ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.








