நீங்கள் தேடியது "M K Stalin Queries Government"

மோசடிகளுக்கு மத்திய அரசு துணை போகிறதா? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
8 Nov 2020 1:28 PM GMT

மோசடிகளுக்கு மத்திய அரசு துணை போகிறதா? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

தேர்தலை விலைபேச நினைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மோசடிகளுக்கு, மத்திய அரசு, துணை போகிறதா? என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.