நீங்கள் தேடியது "Love couple"

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்
17 Sep 2019 11:52 PM GMT

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.

கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு
29 Jun 2019 2:22 AM GMT

கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் ஆணவ கொலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
25 Jun 2019 3:28 PM GMT

கோவை : காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு : காதலன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி : காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்
16 Jun 2019 2:39 AM GMT

கிருஷ்ணகிரி : காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

பெட்டி கடைக்குள் கருக்கலைப்பு மையம் : 10 ஆண்டுகளில் 3,000 சிசுக்கள் அழிப்பு
29 May 2019 5:25 AM GMT

பெட்டி கடைக்குள் கருக்கலைப்பு மையம் : 10 ஆண்டுகளில் 3,000 சிசுக்கள் அழிப்பு

திருவண்ணாமலையில், பெட்டி கடைக்குள் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒசூர் : பெற்றோர்கள் எதிர்ப்பு - காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்
3 April 2019 2:32 AM GMT

ஒசூர் : பெற்றோர்கள் எதிர்ப்பு - காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

ஒசூர் அருகேயுள்ள உலகம் கிராமத்தை சேர்ந்த மாரப்பன் என்பவர், வேறு சமூகத்தை சேர்ந்த ஜோதி என்பவரை சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார்.

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு
21 Jan 2019 8:04 PM GMT

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு

எட்வின் ஜீவன் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சியிடம் மனுஅளித்தனர்.

தெலங்கானாவில் மீண்டும் ஆணவ கொலை : உடலை எரித்து சாம்பலை தண்ணீரில் கரைத்த பெற்றோர்
24 Dec 2018 7:58 AM GMT

தெலங்கானாவில் மீண்டும் ஆணவ கொலை : உடலை எரித்து சாம்பலை தண்ணீரில் கரைத்த பெற்றோர்

தெலங்கானா மாநிலத்தில் காதல் திருமணம் செய்து மகளை, கொலை செய்த பெற்றோர், உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.