தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.
தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்
x
காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர். பின்னர், அவர்களை  சிகிச்சைக்காக போளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பிறகு, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்