நீங்கள் தேடியது "loksabhaelectin2019"

தேர்தலை புறக்கணிக்க மலைகிராம மக்கள் முடிவு
15 April 2019 4:39 AM GMT

தேர்தலை புறக்கணிக்க மலைகிராம மக்கள் முடிவு

சத்தியமங்கலம் அருகே சாலை வசதி செய்து தராததால் ஓட்டு போடப் போவதில்லை என மலைக்கிராம மக்கள் சார்பில் தேர்தல் புறக்கணிப்பு துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்படுகிறது.