நீங்கள் தேடியது "liquor ban"
11 Aug 2019 5:56 PM IST
சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் - காமராஜர் சிலையிடம் மனு அளித்த குமரி ஆனந்தன்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலையிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மனு அளித்தார்.
13 Jun 2019 9:22 AM IST
மது போதையில் மயங்கி கிடந்து போலீசாரிடம் சிக்கிய திருடன்...
செல்போனையும் திருடி சென்றவர் மது போதையில் மயங்கி கிடந்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
5 Jun 2019 6:12 PM IST
சந்துக்கடையில் தகராறு - அடித்து கொல்லப்பட்ட இளைஞர்...
சேலம் அருகே சட்ட விரோத மதுக்கடையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
3 Jun 2019 4:36 PM IST
Detailed Report : சட்ட விரோத பார் - நீதிமன்றம் சரமாரி கேள்வி
சட்டவிரோத பார்களை முழுமையாக மூடுவது குறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
28 May 2019 3:25 PM IST
மது குடிக்க பணம் தராததால், மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன்...
மனைவியை கணவனே தீ வைத்து கொலை செய்த சம்பவத்துக்கு, மது குடிக்க பணம் தராததால் ஏற்பட்ட ஆத்திரமே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
15 May 2019 11:27 AM IST
கோடை வெயிலை சமாளிக்க 'பீர்'...
உடல் வெப்பத்தை தணிக்க பழங்கள், பழரசங்கள் என ஆரோக்கிய உணவுகள் தீர்வாக இருந்தாலும், குடிமகன்களோ உடல் சூட்டை குறைக்க பீர் குடிக்கலாம் என டாஸ்மாக் கடைகளில் தஞ்சம்.
3 April 2019 11:30 AM IST
தொகுதிவாசி...மாத்தியோசி... திருமாவளவனை நோக்கி கோரிக்கைகளை முன் வைத்த பெண்கள்...
சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவனை நோக்கி வாக்காளர்கள் எழுப்பும் கேள்விகள்...
24 Dec 2018 3:24 PM IST
மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு : நண்பனை அடித்து கொலை செய்த இளைஞர்...
புதுக்கோட்டை அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் தனது சக நண்பனை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Dec 2018 5:53 PM IST
குமாரபாளையத்தில் விரைவில் பொது சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி
குமாரபாளையத்தில் விரைவில் பொது சாய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் காவிரி ஆறு மாசடைவது தடுக்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
7 Dec 2018 4:42 AM IST
நிலக்கோட்டை அருகே 2 பேர் கள்ளச் சாராயம் குடித்து சாகவில்லை - காவல்துறை விளக்கம்
கள்ளச்சாராயத்திற்கு இருவர் பலியானதாக செய்தி வெளியான நிலையில் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்ததே மரணத்திற்கு காரணம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
10 Aug 2018 7:42 AM IST
குடிபோதையில் போக்குவரத்து காவலருடன் 3 இளைஞர்கள் வாக்குவாதம்
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் குடிபோதையில் வந்த 3 இளைஞர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
20 July 2018 8:16 AM IST
குடித்து விட்டு ஆட்டோவை நடு ரோட்டில் நிறுத்திய ஓட்டுநர் - ஆட்டோவில் தூங்கினால் குற்றமா என தகராறு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே செல்வகுமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் ஆட்டோவை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு அதன் உள்ளே தூங்கியுள்ளார்.