குடிபோதையில் போக்குவரத்து காவலருடன் 3 இளைஞர்கள் வாக்குவாதம்

தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் குடிபோதையில் வந்த 3 இளைஞர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குடிபோதையில் போக்குவரத்து காவலருடன் 3 இளைஞர்கள் வாக்குவாதம்
x
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் குடிபோதையில் வந்த 3 இளைஞர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தை போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு,  காவலரை தாக்க முயன்றனர். இதையடுத்து, பொதுமக்கள் அவரகளை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்