நீங்கள் தேடியது "Light Reflect"

செல்போன் விளக்குகளை ஒளிர வைக்க சொன்ன பிரதமர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகும் மகாபிரபு பட சீன்
3 April 2020 11:00 AM GMT

செல்போன் விளக்குகளை ஒளிர வைக்க சொன்ன பிரதமர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகும் 'மகாபிரபு' பட சீன்

வரும் 5ஆம் தேதி மக்கள் வீடுகளில் விளக்கை அணைத்து விட்டு செல்போன் விளக்குகள், டார்ச் லைட்டுகளை ஒளிர வைக்க மோடி அறிவுறுத்திய நிலையில் செல்போன் விளக்குகளை ஒளிர விடும் கலாச்சாரம் நம் ஊரில் தான் தொடங்கியது.