நீங்கள் தேடியது "letter to external ministry"

சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பலர் அநாகரீகமாக கருத்து- நெல்லை கண்ணன் மத்திய வெளியுறவு அமைச்சருக்கு புகார் கடிதம்
16 Jan 2020 9:26 PM GMT

"சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பலர் அநாகரீகமாக கருத்து"- நெல்லை கண்ணன் மத்திய வெளியுறவு அமைச்சருக்கு புகார் கடிதம்

சமூக வலைதளத்தில் தன்னை பற்றி ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் பலர் கருத்து தெரிவித்து வருவதாக இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.