நீங்கள் தேடியது "launched"

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது
30 May 2021 11:46 AM GMT

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் : மனுவின் நிலையை மக்கள் அறிய இணையதளம் தொடங்கப்படும் - ஸ்டாலின்
9 May 2021 7:18 AM GMT

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் : மனுவின் நிலையை மக்கள் அறிய இணையதளம் தொடங்கப்படும் - ஸ்டாலின்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விவரங்களை மக்கள் அறிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்
12 March 2020 9:13 PM GMT

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விவரங்களை மக்கள் அறிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கேரள அரசு மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

சந்திரயான் 2 போல் சீனா அனுப்பிய சாங்கே 4 - நிலவில் இறங்கி தரவுகளை அனுப்பும் ரோவர்
28 Feb 2020 4:41 AM GMT

சந்திரயான் 2 போல் சீனா அனுப்பிய சாங்கே 4 - நிலவில் இறங்கி தரவுகளை அனுப்பும் ரோவர்

சந்திரயான் 2 திட்டம் போல் சீனா அனுப்பிய சாங்கே 4 விண்கலம் நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது.

சீனாவில் அடுத்த ஆண்டு 2.0 வெளியீடு
5 Dec 2018 5:30 AM GMT

சீனாவில் அடுத்த ஆண்டு 2.0 வெளியீடு

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக வெளியாகியிருக்கும் '2.0', 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகி 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

லித்தியம் பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனம் அறிமுகம்
29 Nov 2018 7:20 PM GMT

லித்தியம் பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனம் அறிமுகம்

நாட்டிலேயே முதல் முறையாக லித்தியம் பேட்டரியால் இயங்கும் ஜப்பான் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனம் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாகிறது  முத்து
20 Nov 2018 12:10 PM GMT

புதிய தொழில்நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாகிறது 'முத்து'

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'முத்து' திரைப்படம், ஜப்பான் நாட்டில், மீண்டும் திரையிடப்பட உள்ளதன் பின்னணியை விவரிக்கிறது.

சந்திராயன்-2  வரும் ஜனவரியில் விண்ணில் செலுத்தப்படும்  - இஸ்ரோ தலைவர் சிவன்| ISRO
18 Nov 2018 6:12 AM GMT

"சந்திராயன்-2 வரும் ஜனவரியில் விண்ணில் செலுத்தப்படும்" - இஸ்ரோ தலைவர் சிவன்| ISRO

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2, வரும் ஜனவரி மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் புதிய கட்சியை தொடங்கினார்
24 Oct 2018 12:35 PM GMT

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் புதிய கட்சியை தொடங்கினார்

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.