ரீல்ஸ் பார்த்ததால் கன்னத்தில் அறைந்த கணவர் - மனைவி விபரீத முடிவு

x

ரீல்ஸ் பார்த்ததால் கணவர் கன்னத்தில் அறைந்த நிலையில், விரக்திடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. ஜான்சி பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண் படுக்கையில் அமர்ந்தபடி செல்போனில் ரிலீஸ் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது குளியலறையில் இருந்தபடி அவரது கணவர் பிரேம் பிரகாஷ் துண்டு எடுத்துக் கொடுக்குமாறு கேட்டதாகவும் கூறப்படுகிறது..அப்போது ராதா ரிலீஸ் பார்ப்பதில் மூழ்கியிருந்ததால், ஆத்திரம் அடைந்து கணவர், கன்னத்தில் அறைந்ததாகவும், இதனால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்