சீனாவில் அடுத்த ஆண்டு 2.0 வெளியீடு

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக வெளியாகியிருக்கும் '2.0', 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகி 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
சீனாவில் அடுத்த ஆண்டு 2.0 வெளியீடு
x
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக வெளியாகியிருக்கும் '2.0', 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகி 400 கோடி  ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் கூடிய விரைவில் ஜப்பானில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேப் போல சீனாவிலும் '2.0' படம்  அடுத்த வருடம் மே மாதம் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்