சந்திரயான் 2 போல் சீனா அனுப்பிய சாங்கே 4 - நிலவில் இறங்கி தரவுகளை அனுப்பும் ரோவர்

சந்திரயான் 2 திட்டம் போல் சீனா அனுப்பிய சாங்கே 4 விண்கலம் நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது.
சந்திரயான் 2 போல் சீனா அனுப்பிய சாங்கே 4 - நிலவில் இறங்கி தரவுகளை அனுப்பும் ரோவர்
x
சந்திரயான் 2 திட்டம் போல் சீனா அனுப்பிய சாங்கே 4 விண்கலம்  நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது. சாங்கே 4 விண்கலம் விண்ணுக்கு சென்றது, அதிலிருந்து பிரிந்த யூத்து 2 ரோவர், நிலவில் வெற்றிகரமாக இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நிலவின் தன்மை, நிலவின் சுழற்சி முறை தொடர்பான ஆய்வுகளை யூத்து 2 ரோவர் அனுப்பியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்