நீங்கள் தேடியது "Latest News Keezhadi"

கீழடியில் 7ம் கட்ட அகழாய்வுப் பணி - 2600 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு
22 April 2021 8:39 AM GMT

கீழடியில் 7ம் கட்ட அகழாய்வுப் பணி - 2600 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு

கீழடியில், 7ம் கட்ட அகழாய்வுப் பணியில், 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மண்பானை மூடி மற்றும் கருப்பு நிறத்தாலான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.