நீங்கள் தேடியது "Lady Police"

ஆசிரியராக மாறிய பெண் காவலர் : மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தல்
16 Oct 2019 4:29 AM GMT

"ஆசிரியராக மாறிய பெண் காவலர் : மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தல்"

மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தல்

குப்பை தொட்டியில் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் : பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு
22 July 2019 4:47 AM GMT

குப்பை தொட்டியில் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் : பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு

குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய பெண் காவல் ஆய்வாளர் : செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்
10 July 2019 11:33 AM GMT

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய பெண் காவல் ஆய்வாளர் : செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரத்தை சேர்ந்த முரளிதரன். எம்.ஏ. பட்டதாரி.

கோவிலில் செல்ஃபி எடுத்தவரை தலையில் அடித்த பெண் போலீஸ் : மயக்கம் அடைந்த ஆந்திர இளைஞர் உயிரிழப்பு
3 July 2019 6:50 PM GMT

கோவிலில் செல்ஃபி எடுத்தவரை தலையில் அடித்த பெண் போலீஸ் : மயக்கம் அடைந்த ஆந்திர இளைஞர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த ஆகாஷ், தமது குடும்பத்தினருடன் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் அத்தி வரதர் உற்சவத்தை பார்க்க வந்துள்ளார்.

காவல் ஆய்வாளர், பெண் காவலர் இடையே காரசார வாக்குவாதம்...
11 May 2019 7:26 PM GMT

காவல் ஆய்வாளர், பெண் காவலர் இடையே காரசார வாக்குவாதம்...

பெரம்பூர் ரயில்வே காவல் நிலைய காவலர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த பணியிட மாற்றம்.

கடும் வெயிலில் பணியாற்றிய பெண் காவலருக்கு கம்பங்கூழ் வாங்கி கொடுத்த ஆட்சியர்...
4 Feb 2019 7:30 PM GMT

கடும் வெயிலில் பணியாற்றிய பெண் காவலருக்கு கம்பங்கூழ் வாங்கி கொடுத்த ஆட்சியர்...

கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பணியாற்றிய பெண் காவலருக்கு கம்பங்கூழ் வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர்...

சிகிச்சைக்கு வந்த பெண்ணை எட்டி உதைத்த பெண் காவலர் : இணையதளத்தில் வேகமாக பரவும் தாக்குதல் காட்சி
6 Jan 2019 4:30 AM GMT

சிகிச்சைக்கு வந்த பெண்ணை எட்டி உதைத்த பெண் காவலர் : இணையதளத்தில் வேகமாக பரவும் தாக்குதல் காட்சி

சிகிச்சைக்கு வந்த பெண்ணை, பெண் காவலர் எட்டி உதைத்த வீடியோ காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பசியால் துடித்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் காவலருக்கு குவிகிறது பாராட்டு
3 Jan 2019 4:47 AM GMT

பசியால் துடித்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் காவலருக்கு குவிகிறது பாராட்டு

ஹைதராபாத்தில், பசி தாங்காமல் துடித்த கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சக்தி பெண் போலீசார் குழுவை நியமித்தது ஆந்திர காவல்துறை...
7 Dec 2018 8:30 AM GMT

'சக்தி' பெண் போலீசார் குழுவை நியமித்தது ஆந்திர காவல்துறை...

ஆந்திராவில் பெண்களின் பாதுகாப்புக்காக 'சக்தி' பெண் போலீசார் குழுவை ஆந்திர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

கருணாநிதிக்கு இரங்கல் கவிதை எழுதிய காரணத்திற்காக பெண் காவலர் பணியிடமாற்றம்...
5 Dec 2018 8:31 AM GMT

கருணாநிதிக்கு இரங்கல் கவிதை எழுதிய காரணத்திற்காக பெண் காவலர் பணியிடமாற்றம்...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இரங்கல் கவிதை எழுதிய காரணத்திற்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, பெண் காவலர் செல்வராணி விருப்ப ஓய்வு பெற்றார்.

பாலியல் வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை வேண்டும் -  ராமகிருஷ்ணன்
13 Nov 2018 7:50 AM GMT

பாலியல் வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை வேண்டும் - ராமகிருஷ்ணன்

பாலியல் வன்கொடுமையை தடுக்க நடவடிக்கை வேண்டும் என ராமகிருஷ்ணன் தெரிவித்தார்