சிகிச்சைக்கு வந்த பெண்ணை எட்டி உதைத்த பெண் காவலர் : இணையதளத்தில் வேகமாக பரவும் தாக்குதல் காட்சி
பதிவு : ஜனவரி 06, 2019, 10:00 AM
சிகிச்சைக்கு வந்த பெண்ணை, பெண் காவலர் எட்டி உதைத்த வீடியோ காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சிகிச்சைக்கு வந்த பெண்ணை, பெண் காவலர் எட்டி உதைத்த வீடியோ காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரி பாகூரை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவரின் மனைவி சாந்தி, கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவருக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், இரு குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் வெங்கடேச பெருமாளின் உறவினர் புவனேஸ்வரி காயமடைந்து, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த அங்கு வந்த சாந்தி, புவனேஸ்வரியை காலால் எட்டி உதைத்ததுடன் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இரு தரப்பினரும் மீது வழக்குப் பதிவு  செய்து, பாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கினார் புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரியில் உள்ள ஆதிதிராவிட மேம்பட்ட கழகம் சார்பில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

21 views

புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்

புதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

102 views

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆயுதபூஜை : பூஜை செய்த முதலமைச்சர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

76 views

பிற செய்திகள்

மார்ச் 25-க்கு பின் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வருகிற 25 ம் தேதிக்கு மேல் கோடை வெப்பம் உயரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

11 views

"3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார்" - "தந்தி டிவி" பேட்டியில் சத்ய பிரதா சாஹூ தகவல்

சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

30 views

தினத்தந்தி சார்பில் கல்வி கண்காட்சி நெல்லையில் துவக்கம்...

தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினத்தந்தி சார்பில், கல்வி கண்காட்சி, நெல்லை நூற்றாண்டு மண்டபத்தில் துவங்கியது.

13 views

"நலத்திட்ட உதவிகள் கொடுக்கவிடாமல் தடுத்தது தி.மு.க" - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கொடுக்கவிடாமல், வழக்கும் தொடுத்து தடுத்தது திமுக என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

29 views

மியாமி டென்னிஸ் : செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக் வெற்றி

மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக்கை எதிர்கொண்டார்.

6 views

மாவோயிஸ்ட் நடமாட்டம் தீவிர கண்காணிப்பு : மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா விளக்கம்

மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.