கருணாநிதிக்கு இரங்கல் கவிதை எழுதிய காரணத்திற்காக பெண் காவலர் பணியிடமாற்றம்...
பதிவு : டிசம்பர் 05, 2018, 02:01 PM
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இரங்கல் கவிதை எழுதிய காரணத்திற்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, பெண் காவலர் செல்வராணி விருப்ப ஓய்வு பெற்றார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இரங்கல் கவிதை எழுதிய காரணத்திற்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, பெண் காவலர் செல்வராணி விருப்ப ஓய்வு பெற்றார். திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், இந்த தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, ஓய்வு பெற்ற பெண் காவலர் செல்வராணி வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.