நீங்கள் தேடியது "Kumbakkarai Falls Floods"

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு
7 Oct 2019 6:21 AM GMT

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.