நீங்கள் தேடியது "Kovil Festival"

15 வது நாள் அத்தி வரதர் உற்சவம்
15 July 2019 9:07 AM IST

15 வது நாள் அத்தி வரதர் உற்சவம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சனீஸ்வரன் கோயில் நந்திக்கு அபிஷேகம்
17 May 2019 9:03 AM IST

சனீஸ்வரன் கோயில் நந்திக்கு அபிஷேகம்

மழை வேண்டி திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது.

வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
17 May 2019 8:45 AM IST

வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஷவரில் உற்சாக குளியல் போடும் கோயில் யானை
10 May 2019 4:56 PM IST

ஷவரில் உற்சாக குளியல் போடும் கோயில் யானை

திருவாரூரில் கோயில் யானை ஒன்று ஷவரில் உற்சாகமாக குளியல் போடும் காட்சி காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.

ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக்கொண்ட விநோத கோவில் திருவிழா
2 May 2019 8:36 AM IST

ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக்கொண்ட விநோத கோவில் திருவிழா

தேனி மாவட்டம் மறவபட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

ராகு பகவான் கோயிலில் இரண்டாம் கால யாக பூஜை
13 Feb 2019 3:51 AM IST

ராகு பகவான் கோயிலில் இரண்டாம் கால யாக பூஜை

ராகு-கேது பெயர்ச்சி இன்று நடைபெறுவதையொட்டி கும்பகோணம் அருகில் உள்ள ராகு பகவான் கோவிலில் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.

மாசி திருவிழா - காவடிகளுடன் பக்தர்கள் நடைப்பயணம்
10 Feb 2019 11:34 PM IST

மாசி திருவிழா - காவடிகளுடன் பக்தர்கள் நடைப்பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருசெந்தூருக்கு முருகர் பக்தர்கள் காவடி ஏந்தியவாறு நடைப்பயணமாக செல்கின்றனர்.

திருத்தணி கோயிலில் ரூ.21.84 லட்சம் உண்டியல் வசூல்
3 Jan 2019 4:06 PM IST

திருத்தணி கோயிலில் ரூ.21.84 லட்சம் உண்டியல் வசூல்

திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் எண்ணப்பட்டது.

மீனாட்சியம்மன் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கிளி
15 Oct 2018 3:32 AM IST

மீனாட்சியம்மன் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கிளி

ஆரணியில் நவராத்திரி விழாவில் மதுரை மீனாட்சியம்மன் உற்சவத்தில் அமர்ந்து உண்மையான கிளி ஒன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த‌து.

புற்று கோவிலில் பாம்பு வடிவில் முளைத்த காளான்
25 Sept 2018 2:28 AM IST

புற்று கோவிலில் பாம்பு வடிவில் முளைத்த காளான்

பாம்பு வடிவில் முளைத்த காளான் - பக்தர்கள் பரவசம்