சனீஸ்வரன் கோயில் நந்திக்கு அபிஷேகம்
பதிவு : மே 17, 2019, 09:03 AM
மழை வேண்டி திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது.
மழை வேண்டி திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது.கோயிலில் உள்ள  சிவாச்சாரியார், நந்திக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகள் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு தீபாராதனை காட்டி மழை வேண்டி வழிபட்டனர். இதில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.