மீனாட்சியம்மன் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கிளி

ஆரணியில் நவராத்திரி விழாவில் மதுரை மீனாட்சியம்மன் உற்சவத்தில் அமர்ந்து உண்மையான கிளி ஒன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த‌து.
மீனாட்சியம்மன் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கிளி
x
ஆரணியில் நவராத்திரி விழாவில் மதுரை மீனாட்சியம்மன் உற்சவத்தில் அமர்ந்து உண்மையான கிளி ஒன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த‌து. நவராத்திரி திருவிழாவின் 5 வது நாளில் மதுரை மீனாட்சியம்மன் போல உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டது. மீனாட்சி அம்ம‌னின் வலது கையில் இருந்த பழம் ஒன்றை கொத்தி தின்றபடி உண்மையான கிளி ஒன்று இருப்பதை கண்டு பக்தர்கள் பரவசம்அடைந்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்