நீங்கள் தேடியது "Kollimalai"

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி வில்வித்தை போட்டி
4 Aug 2019 2:59 AM GMT

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி வில்வித்தை போட்டி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி வில்வித்தை போட்டி நடைபெற்றது.

கொல்லிமலை : கடையேழு வள்ளலில் ஒருவரான ஓரி மன்னனுக்கு மரியாதை
3 Aug 2019 4:45 AM GMT

கொல்லிமலை : கடையேழு வள்ளலில் ஒருவரான ஓரி மன்னனுக்கு மரியாதை

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு பெருமை ​சேர்க்கும் வகையில், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் அரசு விழா களை கட்டியது.

கீரை விற்பது போல் குழந்தைகளை விற்கும் நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளது - வைகோ
11 May 2019 11:29 PM GMT

கீரை விற்பது போல் குழந்தைகளை விற்கும் நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளது - வைகோ

மார்க்கெட்டில் கீரை விற்பது போல் குழந்தைகளை விற்கும் நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளதாக வைகோ வேதனை.

(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...?
27 April 2019 4:50 PM GMT

(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...?

(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...? - சிறப்பு விருந்தினராக - உமாசங்கர் ,செயற்பாட்டாளர் // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // ஆவடி குமார் , அதிமுக

குழந்தை விற்பனை  விவகாரம் : அழகான குழந்தைகளுக்கு அதிக விலை - அதிர்ச்சி ஆடியோ
26 April 2019 8:02 AM GMT

குழந்தை விற்பனை விவகாரம் : "அழகான குழந்தைகளுக்கு அதிக விலை" - அதிர்ச்சி ஆடியோ

சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை போல், பச்சிளம் குழந்தைகளை, ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா, பேரம் பேசி விற்பனை செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைப்பு
26 April 2019 7:25 AM GMT

குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைப்பு

கொல்லிமலையில் வீட்டில் பிரசவம் பார்த்துக்கொண்டவர்களின் விவரங்களை சரிபார்க்க 5 நபர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ரூ.270 கோடி மதிப்பிலான புதிய நீர் மின் திட்டம் - அமைச்சர் தங்கமணி
7 Sep 2018 11:38 PM GMT

ரூ.270 கோடி மதிப்பிலான புதிய நீர் மின் திட்டம் - அமைச்சர் தங்கமணி

"இன்னும் 10 நாட்களில் பூமி பூஜை" - அமைச்சர் தங்கமணி