கொல்லிமலை : கடையேழு வள்ளலில் ஒருவரான ஓரி மன்னனுக்கு மரியாதை

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு பெருமை ​சேர்க்கும் வகையில், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் அரசு விழா களை கட்டியது.
கொல்லிமலை : கடையேழு வள்ளலில் ஒருவரான ஓரி மன்னனுக்கு மரியாதை
x
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு பெருமை ​சேர்க்கும் வகையில், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் அரசு விழா களை கட்டியது. ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆடி 18ஆம் நாளன்று மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். கொல்லிமலையில் நடந்த விழாவில், சிறுவனின் பக்திப் பாடல் நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Next Story

மேலும் செய்திகள்