நீங்கள் தேடியது "Valvil Ori"

கொல்லிமலை : கடையேழு வள்ளலில் ஒருவரான ஓரி மன்னனுக்கு மரியாதை
3 Aug 2019 4:45 AM GMT

கொல்லிமலை : கடையேழு வள்ளலில் ஒருவரான ஓரி மன்னனுக்கு மரியாதை

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு பெருமை ​சேர்க்கும் வகையில், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் அரசு விழா களை கட்டியது.