கீரை விற்பது போல் குழந்தைகளை விற்கும் நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளது - வைகோ

மார்க்கெட்டில் கீரை விற்பது போல் குழந்தைகளை விற்கும் நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளதாக வைகோ வேதனை.
x
மார்க்கெட்டில் கீரை விற்பது போல் குழந்தைகளை விற்கும் நிலை தமிழகத்தில் உருவாகி உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார். சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, பராசக்தி படத்தில் வரும் குழந்தை விற்பனை தொடர்பான வசனத்தை குறிப்பிட்டு உருக்கமாக பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்