நீங்கள் தேடியது "kidnappedTamilnadu"

பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி கடத்தல் - இருசக்கர வாகனத்தில் கடத்திய இளைஞன் கைது
23 Aug 2019 2:07 AM GMT

பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி கடத்தல் - இருசக்கர வாகனத்தில் கடத்திய இளைஞன் கைது

பள்ளிக்கு சென்ற அக்கா தம்பி இருவரையும் இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்தி சென்ற இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.