நீங்கள் தேடியது "Kerala Sabarimala Temple Open today"

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு புரட்டாசி மாத பூஜை - பக்தர்களுக்கு அனுமதி இல்லை
16 Sep 2020 11:23 AM GMT

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு புரட்டாசி மாத பூஜை - பக்தர்களுக்கு அனுமதி இல்லை

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களும் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.