நீங்கள் தேடியது "Kerala Kanyakumari Fisherman"

கேரளாவில் சிக்கி தவிக்கும் குமரி தொழிலாளர்கள் - மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ பதிவு
30 March 2020 4:40 AM GMT

கேரளாவில் சிக்கி தவிக்கும் குமரி தொழிலாளர்கள் - மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ பதிவு

கேரளாவில் வேலை பார்த்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 கட்டிட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கோட்டையம் மாவட்டம் கும்மனம் அருகே தொண்டம்புரா பகுதியில் தவித்து வருகின்றனர்.