நீங்கள் தேடியது "KERALA FOREST OFFICIAL"

அரிய வகை நட்சத்திர ஆமை கடத்தல் - கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது
8 Oct 2018 8:47 AM GMT

அரிய வகை நட்சத்திர ஆமை கடத்தல் - கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது

திருப்பூரில் உள்ள உடுமலை வனப்பகுதியில் இருந்து அரிய வகை நட்சத்திர ஆமையை கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவரை கேரள வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.