நீங்கள் தேடியது "Kerala Corona Positive Cases Report"

கேரளாவில் மேலும் 1,420 பேருக்கு தொற்று உறுதி - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
9 Aug 2020 3:04 AM GMT

கேரளாவில் மேலும் 1,420 பேருக்கு தொற்று உறுதி - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் நேற்று மேலும் ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.