நீங்கள் தேடியது "Keeladi Excavation"
25 May 2020 12:45 PM IST
ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை முதற்கட்ட அகழாய்வு பணி துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. முதல் முறையாக மாநில அரசு சார்பாக இந்த அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
10 Feb 2020 1:31 AM IST
"கீழடியை திசை திருப்பவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்" - மதுரை எம்பி வெங்கடேஷன் குற்றச்சாட்டு
கீழடியை திசை திருப்பவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மதுரை எம்.பி. வெங்கடேஷன் குற்றம் சாட்டியுள்ளார்.
20 Dec 2019 4:27 AM IST
"கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வாய்வு பணி :அறிவியல் ரீதியாக விரைவில் தொடக்கம்" - அமர்நாத்
கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு குறித்த கலந்தாய்வில் மத்திய அரசு உடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
17 Nov 2019 8:59 PM IST
கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சி : விடுமுறை தினத்தில் குவிந்த மக்கள்
மதுரையில், கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர்.
31 Oct 2019 1:18 AM IST
கீழடியில் ஆறாம் கட்ட அகழ் ஆய்வு செய்ய அதிகளவிலான காலம் கிடைத்துள்ளது - அமர்நாத் ராமகிருஷ்ணன்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் கீழடி அகழாய்வுகள் ஒளிப்பட கண்காட்சி துவங்கியது.
8 Oct 2019 8:35 AM IST
அமைச்சர் ஜெயக்குமாரை ஆசீர்வதித்த பூம்பூம்மாடு
சென்னை பட்டினப்பாக்கத்தில் தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த அமைச்சர் ஜெயகுமாரை, அவ்வழியே வந்த பூம்பூம்மாடு ஆசீர்வதித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
14 Oct 2018 11:31 AM IST
கீழடி கிராமத்தில் அகழ் வைப்பகம் அமைக்கப்படும் - மாஃபா பாண்டியராஜன்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில் 4 கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிவடைந்த நிலையில் , அங்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
