நீங்கள் தேடியது "Kausalya Sankar"

கவுசல்யாவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
9 Dec 2018 4:04 PM GMT

கவுசல்யாவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கெளசல்யா, பறை இசைக் கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.