நீங்கள் தேடியது "Kashmir Attack Cricket Player Virender Sehwag"

வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன் - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்
16 Feb 2019 11:06 PM GMT

"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.