நீங்கள் தேடியது "Karur Kissan Scheme Fraud"

கிசான் திட்டத்தில் முறைகேடாக பதிந்த 1,908 பேர் - மீண்டும் ஆவணங்களை கேட்பதால், விவசாயிகள் அதிர்ச்சி
25 Sep 2020 3:46 AM GMT

கிசான் திட்டத்தில் முறைகேடாக பதிந்த 1,908 பேர் - மீண்டும் ஆவணங்களை கேட்பதால், விவசாயிகள் அதிர்ச்சி

கரூரில் பிரதமரின் கிசான் திட்ட பயனாளியிடம், 8 ஆயிரம் ரூபாயை வேளாண் அதிகாரிகள் திரும்ப எடுத்த சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.