நீங்கள் தேடியது "Karti Chidambaram Press Meet"

ப.சிதம்பரம் வழக்கு : மேத்தா உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
29 Aug 2019 2:56 PM IST

ப.சிதம்பரம் வழக்கு : மேத்தா உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

அமலாக்கத்துறை, சிபிஐ தொடர்ந்த வழக்குகளில் ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிக்கலை உருவாக்கிய வாக்குமூலம்....
23 Aug 2019 7:39 PM IST

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிக்கலை உருவாக்கிய வாக்குமூலம்....

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சிபிஐயிடம் அளித்துள்ள வாக்குமூலங்கள்.

ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
22 Aug 2019 11:46 PM IST

ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

(21/08/2019) ஆயுத எழுத்து - சிதம்பர ரகசியம் என்ன ?
22 Aug 2019 2:51 AM IST

(21/08/2019) ஆயுத எழுத்து - 'சிதம்பர' ரகசியம் என்ன ?

சிறப்பு விருந்தினராக : குறளார் கோபிநாத், அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவாளர் // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்

ஜோடிக்கப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் அழைத்து செல்லப்பட்டுள்ளார் - கார்த்தி சிதம்பரம்
21 Aug 2019 11:19 PM IST

ஜோடிக்கப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் அழைத்து செல்லப்பட்டுள்ளார் - கார்த்தி சிதம்பரம்

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதாக ப.சிதம்பரத்து மகன் கார்த்தி சிதம்பரம் குற்றம்சா​ட்டியுள்ளார்.

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் ப.சிதம்பரம் - சுவர் ஏறி குதித்து  சிபிஐ அதிகாரிகள் அதிரடி
21 Aug 2019 11:15 PM IST

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் ப.சிதம்பரம் - சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை பொறுத்தவரை நானோ, என் குடும்பத்தினரோ குற்றவாளிகள் இல்லை - ப.சிதம்பரம்
21 Aug 2019 9:04 PM IST

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை பொறுத்தவரை நானோ, என் குடும்பத்தினரோ குற்றவாளிகள் இல்லை - ப.சிதம்பரம்

ஜனநாயகம், சுதந்திரம் மீது நம்பிக்கை உள்ளது, தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காக்க வேண்டும் - ப.சிதம்பரம்

ஓடி ஒளியாமல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் - ப.சிதம்பரத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்
21 Aug 2019 5:31 PM IST

"ஓடி ஒளியாமல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்" - ப.சிதம்பரத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஓடி ஒளியாமல், வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா? - மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி
21 Aug 2019 5:26 PM IST

"நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா?" - மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தால், நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிதம்பரம் மீதான நடவடிக்கை : அரசியல் காழ்ப்புணர்வே காரணம் - ஸ்டாலின்
21 Aug 2019 5:23 PM IST

சிதம்பரம் மீதான நடவடிக்கை : "அரசியல் காழ்ப்புணர்வே காரணம்" - ஸ்டாலின்

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றும், சட்ட நிபுணரான ப.சிதம்பரம் அதனை சட்டப்பூர்வமாக சந்திப்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிகாரத்தை மோடி அரசு துஷ்பிரயோகம் செய்கிறது - ராகுல்காந்தி கண்டனம்
21 Aug 2019 5:16 PM IST

"அதிகாரத்தை மோடி அரசு துஷ்பிரயோகம் செய்கிறது" - ராகுல்காந்தி கண்டனம்

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம்  முன்ஜாமீன் மனு தள்ளுபடி
20 Aug 2019 4:40 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.