நீங்கள் தேடியது "Karaikkal Minister Kamalakkanan"

மாங்கனி திருவிழாவை எளிய முறையில் நடத்த ஏற்பாடு - புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்
24 Jun 2020 2:27 AM GMT

"மாங்கனி திருவிழாவை எளிய முறையில் நடத்த ஏற்பாடு" - புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்

காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா, பக்தர்கள் இன்றி 5 நாட்கள் எளிய முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.