நீங்கள் தேடியது "Kappan Movie Problem"

காப்பான் திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது
19 Sep 2019 4:03 AM GMT

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சரவெடி என்ற தனது கதையை பயன்படுத்தி, காப்பான் படத்தை எடுத்திருப்பதாக கூறி குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.