நீங்கள் தேடியது "Kanyakumari News MP Vasantha Kumar"

எம்.எல்.ஏ. பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்வேன் - வசந்தகுமார் தகவல்
25 May 2019 3:10 AM GMT

எம்.எல்.ஏ. பதவியை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்வேன் - வசந்தகுமார் தகவல்

கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், 14 நாட்களுக்குள் சட்ட ரீதியாக தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார்.