நீங்கள் தேடியது "Kamal Haasan Election Campaign"

எங்கள் வேட்பாளர் எம்.பி.யாக சரியாக செயல்படாவிட்டால் ராஜினாமா செய்வார்- கமல்ஹாசன் உறுதி
31 March 2019 10:24 AM GMT

"எங்கள் வேட்பாளர் எம்.பி.யாக சரியாக செயல்படாவிட்டால் ராஜினாமா செய்வார்"- கமல்ஹாசன் உறுதி

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பில் பொய்யாமொழிக்கு ஆதரவாக, திண்டிவனம் காந்தி சிலை அருகே, கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.