நீங்கள் தேடியது "Kabir Singh"

4வது வாரத்தில் 250 கோடியை கடந்த கபீர் சிங்
14 July 2019 2:48 PM GMT

4வது வாரத்தில் 250 கோடியை கடந்த "கபீர் சிங்"

தெலுங்கு "அர்ஜூன் ரெட்டி" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "கபீர் சிங்" படம், அடுத்த சாதனையாக 4வது வாரத்தில் 250 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.