நீங்கள் தேடியது "Job Opportunities"

ரூ.500-க்காக கத்தியை காட்டி கொலை மிரட்டல் : 2 பேர் கைது
1 Oct 2019 5:26 AM GMT

ரூ.500-க்காக கத்தியை காட்டி கொலை மிரட்டல் : 2 பேர் கைது

பேருந்துக்காக காத்திருந்தவரிடம், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 500 ரூபாயை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் ஆட்சிக்கு வருவேன் - ரங்கசாமி
1 Oct 2019 5:23 AM GMT

மீண்டும் ஆட்சிக்கு வருவேன் - ரங்கசாமி

புதுச்சேரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவேன் என முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி தெரிவித்தார்.

விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்
1 Oct 2019 5:12 AM GMT

விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

டெங்கு பாதிப்பு - 13 பேர் அனுமதி
1 Oct 2019 5:07 AM GMT

டெங்கு பாதிப்பு - 13 பேர் அனுமதி

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 2 நாட்களில் 13 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டி - முதுமலை சாலையில் காட்டு யானைகள் முகாம் : ரோந்து பணியில் கும்கி யானை
1 Oct 2019 5:00 AM GMT

ஊட்டி - முதுமலை சாலையில் காட்டு யானைகள் முகாம் : ரோந்து பணியில் கும்கி யானை

ஊட்டி - முதுமலை பாதையில் மசினகுடி அருகே ஒரு யானை, குட்டியை ஈன்றது. இந்த குட்டியை 15 யானைகள் பாதுகாத்து வருகின்றன.

புதுவை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்
1 Oct 2019 4:58 AM GMT

புதுவை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

பணி ஓய்வு நாளில் புதுச்சேரி முதன்மை கல்வி அலுவலர் ரங்கநாதன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா : தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை
1 Oct 2019 4:53 AM GMT

ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா : தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாள் வைபவத்தை முன்னிட்டு ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலுமண்டபம் வந்தடைந்தார்.

நடராஜர் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம் : 2500 பொம்மைகளுடன் கொலு வைத்து கொண்டாட்டம்
1 Oct 2019 4:08 AM GMT

நடராஜர் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம் : 2500 பொம்மைகளுடன் கொலு வைத்து கொண்டாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளில், 2 ஆயிரத்து 500 பொம்மைகள் கொலு வைத்து கொண்டாடப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சர்ச்சை : மூலவர் சன்னதி வரை சென்ற கன்னியாஸ்திரி
1 Oct 2019 4:06 AM GMT

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சர்ச்சை : மூலவர் சன்னதி வரை சென்ற கன்னியாஸ்திரி

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், கன்னியாஸ்திரி ஒருவர் கோயில் மூலவர் சன்னதி வரை சென்றதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

ராட்சசி படத்துக்கு மலேசிய கல்வி அமைச்சர் பாராட்டு : படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்து
1 Oct 2019 4:00 AM GMT

ராட்சசி படத்துக்கு மலேசிய கல்வி அமைச்சர் பாராட்டு : படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்து

நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படத்தை பார்த்துவிட்டு மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு : இறுதி வேட்பாளர் பட்டியல் அக்.3-ல் வெளியீடு
1 Oct 2019 3:56 AM GMT

இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு : இறுதி வேட்பாளர் பட்டியல் அக்.3-ல் வெளியீடு

தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் வருகிற 21ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு - அமைச்சர் விஜயபாஸ்கர்
1 Oct 2019 3:51 AM GMT

"டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் தான் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.