நீங்கள் தேடியது "Jewelry Shop"

தனியார் வங்கியில் போலி நகைகள் ஏலம் என புகார் - போலீசார் தீவிர விசாரணை
1 Oct 2019 5:37 AM GMT

தனியார் வங்கியில் போலி நகைகள் ஏலம் என புகார் - போலீசார் தீவிர விசாரணை

திருப்பத்தூரில் தனியார் வங்கியில், ஏலம் எடுக்கப்பட்ட நகைகள் போலியானவை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நகைக்கடை பெயரில் நூதன பண மோசடி... ஜாதகம் பார்க்க வந்த பெண் மூலம் மோசடி
27 May 2019 5:10 AM GMT

பிரபல நகைக்கடை பெயரில் நூதன பண மோசடி... ஜாதகம் பார்க்க வந்த பெண் மூலம் மோசடி

பாதி விலைக்கு நகை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த வெங்கட்ராகவன் மற்றும் ஒரு பெண்ணை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை நகை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
22 Feb 2019 4:21 AM GMT

திருவண்ணாமலை நகை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருவண்ணாமலை தேரடி தெருவில் பதஞ் சந்த் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

ரூ.500 கோடி பணம், நகை மோசடி - நகைக் கடை உரிமையாளர் தலைமறைவு
5 Feb 2019 6:50 AM GMT

ரூ.500 கோடி பணம், நகை மோசடி - நகைக் கடை உரிமையாளர் தலைமறைவு

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த, நகைக்கடை உரிமையாளர் ஒருவர் பொதுமக்களிடம் வசூலித்த 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.