நீங்கள் தேடியது "Jayalalithaa House JDeepa"

உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல்
31 July 2020 4:44 PM GMT

உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.