நீங்கள் தேடியது "Jayalalitha assets J Deepak Case"

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி எவ்வளவு? - விவரங்களை கேட்டு தீபக் வழக்கு
5 Jan 2021 3:42 AM GMT

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி எவ்வளவு? - விவரங்களை கேட்டு தீபக் வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி விவரங்களை தாக்கல் செய்ய கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.