நீங்கள் தேடியது "JaiBhim 3rd Single Release"

ஷான் ரோல்டன் இசையில் செண்டு மல்லி - சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் 3 வது பாடல்
27 Oct 2021 1:40 PM GMT

ஷான் ரோல்டன் இசையில் "செண்டு மல்லி" - சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் 3 வது பாடல்

ஜெய் பீம் படத்தின் 3 வது பாடல் வெளியாகியுள்ளது. செண்டு மல்லி என தொடங்கும் இந்த பாடல், யுகபாரதி வரிகளில், அனந்து, கல்யாணி நாயர் குரலில், ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ளது.