நீங்கள் தேடியது "International Boatbuilding Competition Sathyamangalam College Students"

சர்வதேச படகு வடிமைப்பு போட்டி : எடை குறைவான கான்கிரீட் படகு வடிவமைத்து மாணவர்கள்  சாதனை
14 July 2019 11:48 AM GMT

சர்வதேச படகு வடிமைப்பு போட்டி : எடை குறைவான கான்கிரீட் படகு வடிவமைத்து மாணவர்கள் சாதனை

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச படகு வடிவமைப்பு போட்டியில், இந்தியாவிலிருந்து பங்கேற்ற சத்தியமங்கலம் தனியார் கல்லூரி மாணவர் குழு, எடை குறைவான கான்கிரீட் படகு வடிவமைத்து சாதனை படைத்தது.