நீங்கள் தேடியது "intercaste marriage"

தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது - தி.மு.க. எம்.பி., செந்தில்குமார் குற்றச்சாட்டு
15 March 2020 2:24 AM IST

தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது - தி.மு.க. எம்.பி., செந்தில்குமார் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது என தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.செந்தில்குமார் கூறியுள்ளார்.

ஆணவப்படுகொலை தொடர்பாக தனி சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்படும் - முருகன்
29 Jun 2019 6:25 PM IST

ஆணவப்படுகொலை தொடர்பாக தனி சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்படும் - முருகன்

ஆவணப்படுகொலை தொடர்பாக தனிச்சட்டம் இயற்ற பரிந்துரை செய்யப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

கவுரவ கொலை மிரட்டல் - ஆட்சியர் அலுவலகத்தில் இளம் ஜோடி தஞ்சம்...
1 Jun 2019 7:28 PM IST

கவுரவ கொலை மிரட்டல் - ஆட்சியர் அலுவலகத்தில் இளம் ஜோடி தஞ்சம்...

கவுரவ கொலை மிரட்டல் விடுப்பதாக, பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் இளம்ஜோடி தஞ்சம்.

ஒரு நாள் கூட வாழாமல் கணவன் தற்கொலை : உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி...
29 Dec 2018 3:36 PM IST

ஒரு நாள் கூட வாழாமல் கணவன் தற்கொலை : உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி...

திருவெறும்பூர் அருகே திருமணம் செய்து ஒரு நாள் கூட வாழாமல் காதல் கணவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில், மனைவி தன்னுயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்யூனிஸ்ட், திராவிட இயக்கங்கள் ஜாதி, தீண்டாமைக்கு  எதிராக தீவிரமாக பணியாற்ற வேண்டும் - முத்தரசன்
27 Nov 2018 9:35 AM IST

கம்யூனிஸ்ட், திராவிட இயக்கங்கள் ஜாதி, தீண்டாமைக்கு எதிராக தீவிரமாக பணியாற்ற வேண்டும் - முத்தரசன்

ஜாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட், திராவிட இயக்கங்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒசூர்  ஆணவ கொலை வழக்கு- மேலும் ஒருவர் கைது
22 Nov 2018 8:09 AM IST

ஒசூர் ஆணவ கொலை வழக்கு- மேலும் ஒருவர் கைது

ஒசூர் ஆணவ கொலை வழக்கு- மேலும் ஒருவர் கைது

காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கேட்டு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்
9 Nov 2018 11:32 AM IST

காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கேட்டு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்

ஒசூரில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி ஆனந்த் - பவித்ரா ஆகியோர் பாதுகாப்பு கேட்டு, ஒசூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த பெண் : மரத்தில் கட்டி வைத்து உதைத்த பஞ்சாயத்தார்
6 Oct 2018 9:00 AM IST

வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த பெண் : மரத்தில் கட்டி வைத்து உதைத்த பஞ்சாயத்தார்

பீகார் மாநிலம் நவடா பகுதியில், வேற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததாக, இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடைபெற்றது.

ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
20 July 2018 8:10 AM IST

"ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க, தனிப் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வலியுறுத்தி பெண்ணை வீட்டுக்குள் சிறைப்பிடித்து வைத்த இளைஞர்
14 July 2018 8:08 AM IST

திருமணம் செய்ய வலியுறுத்தி பெண்ணை வீட்டுக்குள் சிறைப்பிடித்து வைத்த இளைஞர்

மத்திய பிரதேசத்தில் ஒரு தலை காதலால், இளைஞரால் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்ணை 4 மணி நேரத்துக்கு பிறகு போலீசார் மீட்டனர்.