நீங்கள் தேடியது "Intensity of corona spread in Chennai"

சென்னையில் கொரோனா பரவல் தீவிரம்  - 15 மண்டலம் வாரியாக குழுக்கள் அமைப்பு
7 May 2021 9:49 AM GMT

சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் - 15 மண்டலம் வாரியாக குழுக்கள் அமைப்பு

சென்னையில் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, 15 மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிக்கும்படி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.