நீங்கள் தேடியது "indirect election of mayors"

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு  சரத்குமார் கோரிக்கை
28 Jun 2018 12:23 PM GMT

"உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்" - தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார் .